உலகளவிலான விமான போக்குவரத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவிலான விமான சேவை போக்குவரத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் கணக்கிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை அத்தோடு மட்டுமல்லாமல் புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கத்தார் விமான சேவை ‘ஏர்லைன்ஸ் ஆப் தி இயர்’ தரவரிசை பட்டியலில் முதலிடம் […]
