வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக வீட்டுக் கடன்கள் மீது EBLR வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் மீதானEBLR வட்டி விகிதம் 6.65% ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது […]
