ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று உடல் நல குறைவு காரணமாக சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் உடல் சோர்வு இருப்பதால் அவருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு தொற்று உறுதியானது. இடைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓபிஎஸ் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
