வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதம் அடைந்த 538 பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதல்வர் ஒதுக்குவாரா என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி பேசிய அவர் வடகிழக்கு பெருமழை பற்றி நாளை மறுதினம் முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பருவ மழை பற்றி மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை வழங்கி மக்களை தயார் நிலையில் உருவாக்க வேண்டும் அதேபோல […]
