Categories
மாநில செய்திகள்

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா…. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு….!!!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 3ஆம் தேதி நீலா என்ற 9 வயது சிங்கம் ஒன்று உயிரிழந்தது. மற்ற எட்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு சிங்கங்களின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் நிவாரண நிதி…. நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி….!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பலரும் தமிழக முதல்வரின்நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வரும் நிலையில், நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ரூ.5,000 ஊக்கத்தொகை…. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க இலக்கியமா மணி என்ற விருது உருவாக்கப்படும். திருவாரூரில் உள்ள 10 வட்டாரத்தில் 16,000 […]

Categories
மாநில செய்திகள்

‘தலைநிமிர்ந்து வருகிறேன்’…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று. அரசியல் வாழ்க்கையில் மாபெரும் உயரங்கள், மிக மோசமான பள்ளங்கள் என இரண்டையும் மாறி மாறிப் பார்த்து அரசியல் ஆளுமைகளில் இவரைப்போல் எவரும் இல்லை. எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவர். திரைத் துறையிலும் சிறந்து விளங்கியவர். தமிழகம் மட்டுமன்றி தமிழகத்துக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி பிறந்தநாள்…. மரக்கன்று நடும் திட்டம்…. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று. அரசியல் வாழ்க்கையில் மாபெரும் உயரங்கள், மிக மோசமான பள்ளங்கள் என இரண்டையும் மாறி மாறிப் பார்த்து அரசியல் ஆளுமைகளில் இவரைப்போல் எவரும் இல்லை. எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவர். திரைத் துறையிலும் சிறந்து விளங்கியவர். தமிழகம் மட்டுமன்றி தமிழகத்துக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் கொரோனா நிவாரண தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் முதல் தவணை 2000 ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இரண்டாவது தவணை 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது தவணை 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. மேலும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் இன்று…. தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

தனது அயராத உழைப்பின் மூலம் ஆளுநராக உயர்ந்து பெண்ணுரிமைக்கும், பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு மாநில முதல்வர்களும் ஆளுநர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பொது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு ரத்து?…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில  நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
மாநில செய்திகள்

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’…. அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்னும் திட்டத்தை அறிவித்திருந்தார். அது தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள நீர்வளத் துறை சார்ந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உபகோட்டம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 3 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு?…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த வாரமும் கடும் முழு ஊரடங்கு?…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி முதல்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும் முதல் தவணை பணத்தை வாங்காதவர்கள் மே 31ம் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ஈரான் நாட்டிலிருந்து கடந்த மார்ச் 22ஆம் தேதி அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் என 24 இந்திய மீனவர்கள், கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கத்தாரில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலை அடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ உலகிற்கே பேரிழப்பு…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்….!!!!

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 89.ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தனது […]

Categories
மாநில செய்திகள்

Breaking:முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

16 மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் டவ் தே புயல் ஒன்று உருவானது. அந்தப் புயலால் மும்பை மாநகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கேரளாவிலும் புயலின் தாக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்தன. தமிழகத்தின் நீலகிரி கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் புயலின் பாதிப்பு அதிகம். மேலும் இந்த புயலில் சில மீனவர்கள் கடலில் இருந்தனர். அவர்கள் தற்போது மாயமானதாக கூறப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணி… திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின்…. இன்று அவசர ஆலோசனை….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின்…. நாளை அவசர ஆலோசனை….!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூன் 3 ஆம் தேதிக்குள் ரூ.2000…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜூன் 3 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு…. வெளியான முக்கிய செய்தி….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முன்மாதிரியாக மாற்றப்படும்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் ஆக்சிஜனை விரைவில் இறக்குமதி செய்யவும், படுக்கைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சேலம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்நிலையில் மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவிர் மருந்து கொள்முதல் செய்யும் திட்டம்…. தொடங்கி வைத்தார் முதல்வர்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனையடுத்து நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து நாம் […]

Categories
மாநில செய்திகள்

குடும்பக் கட்டுப்பாடு போல், கொரோனா தடுப்பூசி திட்டம்…. இயக்குனர் சீனு ராமசாமி….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனையடுத்து நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து நாம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கோவில்பட்டியில் கி.ராவுக்கு சிலை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…..!!!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் காலமானார். கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட இவர் மறைவே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பு. கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் ஏமாற்றங்களை இவரது எழுத்துக்கள் விவரித்தன. வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாக கொண்டிருந்தார். 99 வயதுடைய இவர் வயது மூப்பு  காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வசந்த் & கோ சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண நிதி…. முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கல்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திலேயே இனி…. முதல்வர் ஸ்டாலின் திடீர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் இணையத்தில் பதிவிடும் வசதி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]

Categories
மாநில செய்திகள்

ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் நன்றி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

அடடே! பூங்கோத்து வேண்டாம்…. புத்தகம் மட்டும் போதும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின், “தன்னை சந்திப்பதற்கு பூங்கொத்து மற்றும் பிற பொன்னாடைகளை தவிர்த்து அதற்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பு பணிக்காக உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி….!!!

கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல திரைப் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க…. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனை அறிந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு பக்கமிருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

சீமான் தந்தை மறைவு…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்….!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இறந்துவிட்டதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அரணையூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசியை….. தமிழக அரசே இறக்குமதி செய்யும்…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின்…. செம அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இணைந்து நிற்போம்…. ஸ்டாலின் வேண்டுகோள்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்ட முதல்வர் ஸ்டாலின், நோய் […]

Categories
மாநில செய்திகள்

’பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தாங்க’…. 7 வயது மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்….!!!!

பொன்னேரியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரின் மகள் அதிகை முத்தரசி(7). அவர் அப்பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என்றும் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும் பல துறை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வழக்கறிஞரான தனது தந்தையின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்துக்கு இது போதாது…. இன்னும் 20,000 மருந்துகள் தேவை…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் சற்றுமுன்…. முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
மாநில செய்திகள்

முழு லாக்டவுன்…. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. முதல்வர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு நாட்களில்…. மு.க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
மாநில செய்திகள்

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்…. தாமாக முன்வந்து தடுப்பூசி போட…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!

தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அடுத்த 2 வாரங்கள் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மீண்டும் பொய்யாகும் ஜோதிடம்…. தவிடு பொடியாக்கிய மு.க. ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் குரலாய் ஒலிக்க…. முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து….!!!!

Tech |