Categories
மாநில செய்திகள்

10 ஆண்டு கால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும்…. வைகோ…!!!!

கெயில் எரி காற்று குழாய் பதிப்பு குறித்து 10 ஆண்டு கால போராட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டும். மேலும் திமுக  மாபெரும் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, எட்டு வழிச் சாலை திட்டம் ரத்து, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி ரத்து என விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீவிர ஊரடங்கு….. முதல்வர் ஸ்டாலின் கடும் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி…..!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அதன் பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று காலை 11 மணிக்கு…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் திமுக செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாளை காலை பதினோரு மணியளவில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

3ம் ஆண்டு நினைவு தினம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மலர் தூவி மரியாதை ….!!!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்  மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி  படத்துக்கு முதலமைச்சர்  ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Categories
மாநில செய்திகள்

Alert: கடும் ஊரடங்கு: தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மறைந்த மதுசூதனன் உடலுக்கு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி…..!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையிநேற்று ல் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுசூதனின் உடல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]

Categories
மாநில செய்திகள்

மதுசூதனன் மறைவு பேரிழப்பு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார். வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அப்போலோ மருத்துவமனையிநேற்று ல் காலமானார். 80 வயதான இவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிற்பகல் 3.42 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்தவர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் நாளை அவசர ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது […]

Categories
மாநில செய்திகள்

41 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தரணி போற்றும்…. வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி….!!!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பியுள்ள வாள்ச் சண்டை வீராங்கனை பவானி தேவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இப்போதுதான் முதன்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறேன். இந்தியாவிலிருந்தும் வாள்வீச்சு போட்டியில் முதன்முதலாக பங்கேற்றதும் நான்தான். இது எனக்கும் தமிழகத்தும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கிற்கு செல்வதற்கு முன்பே தேர்வான அனைவரிடமும் இரண்டு முறை பேசி தேவையான உதவிகளை வழங்குவதாக முதல்வர் உறுதியளித்திருந்தார். இன்று அவரை சந்தித்து நான் ஒலிம்பிக்கில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி அன்னைத் தமிழில் அர்ச்சனை…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கான அறிவிப்பு பலகையை, தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் வெளியிட்டார். வரும் 6ம் தேதி முதல் 47 திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இது குறித்து, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று, அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பு பலகையை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் மீண்டும் கடைகள் மூடல்?….. பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளையுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு அது குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக மாற வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாற வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BigNews: தமிழகத்தில் முழு ஊரடங்கு?….. முதல்வர் ஸ்டாலின் வருத்தம்…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடுமையாக அமல்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு……!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தேனி ஆகிய 7 […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டு ஒலிம்பிக்ஸ் வீரர்களை வாழ்த்தி திமுக பாடல்…. முதல்வர் ஸ்டாலின் வெளியீடு….!!!!

தலைமைச் செயலகத்தில், டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நம் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகத்தால் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் இயற்றி இசை அமைக்கப்பட்ட “வென்று வா வீரர்களே” என்ற பாடலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.இந்தப்பாடல் திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. https://twitter.com/mkstalin/status/1419626463045640192  

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த அவசர ஆலோசனையில் பங்கேற்கின்றனர். மாவட்ட பிரிப்பால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்…. காலையில் முதல்வர் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இலவசம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் உடனே…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைத்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100% பள்ளிக்கு வரவழைக்க…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி  வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு….!!!!

3ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரையிலான 741 தமிழ் எழுத்துகளால் திருவள்ளூவர் ஓவியத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் கணேஷ் என்ற ஓவியர், கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துக்களை கொண்டு திருவள்ளூவர் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவின் கீழாக கணேஷ் பதிவிட்டிருந்தார். இந்த ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்த ஸ்டாலின், ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் முக.ஸ்டாலின் இன்று…. குடியரசு தலைவருடன் சந்திப்பு….!!!!

முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 2-வது முறையாக டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்திக்க உள்ள அவர், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: 30 நாட்களுக்குள்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஸ்டாலின்,உங்கள் தொகுதியில் முதல்வர் என்னும் திட்டத்தை அறிவித்தார். அதன்பிறகு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், அந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தற்போது வரை அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மக்களுக்கும் 30 நாட்களுக்குள் தீர்வு காண […]

Categories
மாநில செய்திகள்

புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

சிஏஏ போராட்டத்தின் போது நடந்த கலவரம், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு அறிவிப்பின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து இருக்கும் அவலம் போன்ற உலகை உழுகின்ற புகைப்படங்களை எடுத்து மக்களின் துயரத்தை உலகின் முன் காட்டியவர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான் போரில் இன்று உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படை மற்றும் தாலிபான் […]

Categories
மாநில செய்திகள்

சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாள்…. முதல்வர் வாழ்த்து….!!!!

தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதை தொட்டு பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டுபவர் சங்கரய்யா என முதலமைச்சர் கூறியுள்ளார். தியாகத்தின் அடையாளமாக விளங்கும் சங்கரய்யா திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து…. அதிமுக தொண்டர் போஸ்டர்…..!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதி 4000, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் பால் விலை குறைப்பு ஆகிய முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதுமட்டுமல்லாமல் மகளிருக்கு இலவச பயணம் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சாதாரண பேருந்து கட்டணம் இருக்கும் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை மித்ராவுக்காக….. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி மித்ராவிற்கு முதுகுத்தண்டில் எஸ்.எம்.ஏ என்று சொல்லக்கூடிய அரிய வகை நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய 16 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். கிரவுட் ஃபண்டிங் மூலம் தற்போது 16 கோடி வரை கிடைத்துள்ளது. மேலும், எஸ்எம்ஏ விற்கு செலுத்தப்படும் ஊசியின் விலை 16 கோடி ரூபாய், மட்டுமில்லாமல், கூடுதலாக இறக்குமதி வரி 6 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் வாரம் 2 நாள்…. இந்த ஆடையை தான் அணிய வேண்டும்….. முதல்வர் ஸ்டாலின்!!!!

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கைத்தறி துறையின் ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுரை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின்…. விஜயகாந்த் சந்திப்பு….!!!!!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், எம்பி ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.

Categories
மாநில செய்திகள்

முக.ஸ்டாலினுக்காக தீக்குளித்து மரணம்…. பதற வைக்கும் செய்தி….. தமிழகத்தையே உலுக்கும் சம்பவம்…..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் முதல்வராகவும் செந்தில் பாலாஜி வெற்றிபெற்று அமைச்சராக வந்தால் தனது உயிரை கொடுப்பதாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த உலக நாதன் என்பவர் நேர்த்திக்கடன் செய்துள்ளார்.  இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதன் பின்னர் தான் அடிக்கடி செல்லும் மணிமங்கலம் புதுக்காளியம்மன் கோவிலுக்கு சென்றவர், அங்கு  மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீவைத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் அவர் தீக்குளித்த இடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் திலீப்குமார் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். இவருக்கு வயது 98. இவரால் 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமானவர். மொகலே ஆசாம், மதுமதி உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர். 65 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் உடனே…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தகுதியுள்ள மாற்றுதிறனாளிகளுக்கான திட்டங்களை உடனே வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு இன்று தடுப்பூசி முகாம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், பொது இடங்களில் மரம் நடும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் நிவாரண நிதிக்கு…. வில்லேஜ் குக்கிங் சேனல் ரூ.10 லட்சம் நிதி….!!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஆன Village cooking channel முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் நிவாரண […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த பிரிட்டன் பத்திரிக்கை…. கட்டுரை வெளியீடு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பிரிட்டனின் ‘the economist’ பத்திரிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு நாளை தடுப்பூசி முகாம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நாளை  தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் …. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு, கட்டுப்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாகப் பின்பற்றினால் கொரோனாவின் எந்த அலையும் உள்ளே […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு ஜூலை 6ல் தடுப்பூசி முகாம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஜூலை 6ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்படும் […]

Categories

Tech |