தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் கடன் உள்ள யாருக்கெல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று 110வீதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முக.ஸ்டாலின் அறிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் 5பவுனுக்குட்பட்டு கடன் வைத்துள்ளவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பை தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருந்தார். இதனை நிறைவேற்றும் வகையில் தற்போது ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு சில இடங்களில் முறைகேடாக சிலர் […]
