தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை தமிழகத்தில் 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து முடிந்துள்ளது. அதில் முதல் மெகா தடுப்பூசி முகாமில் 2, 91,021 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நடைபெற்ற மாபெரும் மெகா தடுப்பபூசி முகாமில் 16,43,879 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து மூன்றாம் தடுப்பூசி மெகா முகாமில் 34,93,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் நான்காவது […]
