தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை […]
