தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் மத்திய வேளாண் மற்றும் உழவர் துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதனால் விவசாயிகளால் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கடந்த 14-ம் […]
