செல்போன் டவரின் மீது வாலிபர் எறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருசங்கர் என்ற மகன் இருக்கிறார். இவர் கேபிள் டி.வி ஆபரேட்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவர் தி.மு.க கட்சியின் கொடி நிறத்திலான துண்டை அணிந்து கொண்டு கட்டகாமன்பட்டிக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த ஒரு செல்போன் டவரின் மீது ஏறியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வத்தலக்குண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
