Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு…. ரூ.25 லட்சம் பரிசு….. முதல்வர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி ஆக முதல்வரின் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.சேலம் மாநகராட்சிக்கு 25 லட்சம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாநகராட்சிக்கு 15 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வருவாய் வசூல், மனு நீக்கம், சுகாதாரம், மருத்துவ முகாம்கள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் விருது”… உளவுத்துறை டிஐஜி உட்பட 5 பேருக்கு வழங்க முடிவு..!!

‘முதல்வர் விருது’ உளவுத்துறை டிஐஜி கண்ணன், எஸ்பிக்கள் மேகேஷ், அரவிந்த் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டிஎஸ்பி பண்டரிநாதன், காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோருக்கும் முதல்வர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதிகளை கைது செய்ததற்காகவும் காவல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு முதலமைச்சர் விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான […]

Categories

Tech |