ஸ்டாலின் வேலை கையில் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என்று முதல்வர் விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். […]
