Categories
மாநில செய்திகள்

“என் தொண்டை பாதித்தாலும், தொண்டு பாதிக்கப்படாது”….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!

சென்னை குருநானக் கல்லூரியில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து முழு அளவிற்கு உடல் நலம் பெற்று வரவில்லை என்று சொன்னாலும், இடையிலே சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க கூடிய வாய்ப்பை பெற்று வருகிறேன். கொரோனா என்ற அந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தால் என்னுடைய தொண்டை சிறிது பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதற்காக நான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நூல் விலை….. மத்திய அமைச்சருடன் முதலமைச்சர் பேச்சு….!!!!

நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய அமைச்சருடன் முதல்வர் தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருத்தி, நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. நூல் விலை உயர்வினால் தமிழகத்தின் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஏராளம். இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த கோரி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் […]

Categories
மாநில செய்திகள்

“எந்த மாநிலமும் செய்யாத சாதனையை நாம் செய்து வருகிறோம்…!” முகஸ்டாலின் பெருமிதம்…!!

இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை ஆளும் திமுக அரசு செய்து வருகிறது என முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திமுக கட்சியின் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களிடம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே திமுக அரசின் சாதனையை மக்களுக்கு இணைய தளங்களின் வாயிலாக தெரிவிக்க வேண்டியது உங்களின் கடமை ஆகும். நான் எவ்வாறு ஆட்சி செய்து வருகிறேன் என்பது பற்றி […]

Categories
உலக செய்திகள்

எந்த குழுக்களுடனும் நாம் இணைய கூடாது…. இவர்களுக்கு இடையில் மட்டும் பாலமாக…. இம்ரான்கான் அதிரடி பேச்சு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத்தில் இன்று ‘அமைதி மற்றும் வளர்ச்சி நிறைந்த தெற்கு ஆசியா’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவு குறித்து அவர் பேசினார். அப்போது, “பனிப்போர் நோக்கிச் செல்லும் சூழ்நிலை உருவாகி வருகின்றன. இதனால் நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றனர். இந்தக் குழுக்கள் உருவாக்குவதை தடுப்பதற்காக சீனா தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எந்த குழுக்களுடன் […]

Categories
அரசியல்

நாங்கல்லாம் யாரு…. “அதையும் செய்வோம், இதையும் செய்வோம்”…. முதல்வர் செம மாஸ்…!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 150 வருடங்கள் பழமையான ஆனைப்புளி பெருக்க மரம் கல்வெட்டை திறந்து வைத்தார். அதன் பின் பேசிய அவர், “வானுயர வள்ளுவருக்கு சிலையும் வைப்போம். லட்சக்கணக்கானவர்கள் பணியாற்ற டைடல் பார்க்கும் வைப்போம். திமுக அரசு ஒருவாரம் மட்டுமே மக்களை கவனிக்கும் அரசு கிடையாது. ஏழை எளிய மக்களை கைதூக்கி விடும் அரசாக இருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக 10 லட்சம் பேர் […]

Categories
மாநில செய்திகள்

இ-பதிவு குறித்து தவறான செய்தி…. இதை போன்ற நிகழ்வை தவிர்க்கவும் – முதல்வர் பேச்சு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால்… எங்களுக்கு வெற்றி உறுதி…. முதல்வர் பரப்புரை..!!

மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் எங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒரு கட்சி மற்றொரு கட்சியை சாடி பேசி வாக்கு சேகரித்து வருகின்றது. தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறது. திமுக அவதூறுகளை சொல்லி வாக்கு கேட்கிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் – முதல்வர் பேச்சு…!!

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெரும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, “அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் […]

Categories

Tech |