சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளது.. அந்த வகையில், சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சபரிமலை கோயில் விழா தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் […]
