மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல மாநிலங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. இதனால் பல்லாயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் லட்சணக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியது. வெள்ளை நீரில் சொரிந்து கொண்டதால் வீடுகளை விட்டு வெளியேறவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்தில் சென்று முதல்வர் சிவராஜ் பார்வையிட்டார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது முதல்வர் […]
