முதல்வர் ஈபிஎஸ் பதவிக்காலம் 24 ஆம் தேதியுடன் முடிகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற முக்கிய தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஈபிஎஸ் பதவிக்காலம் 24 […]
