Categories
தேசிய செய்திகள்

போரில் இறந்த இந்திய மாணவனின் உடல்…. தாயகம் கொண்டு வருவது எப்போது?…. கர்நாடக முதல்வர் பதில்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள ஆக்ரோஷமான போர் 13-வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதனிடையில் ரஷ்ய ராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கடந்த 1 ஆம் தேதி கார்கிவ் நகரில் கர்நாடகவை சேர்ந்த  நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலையம் செல்லும் போது குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால் நவீன் இறப்புக்கு பல இந்திய தலைவர்கள் இரங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடகாவில் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை..!!

கர்நாடக மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். காவி நிற துண்டை அணிந்து மாணவர்களில் ஒரு பிரிவினர் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், 3 நாட்கள் (9,10,11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. டெல்லி செல்கிறார் முதல்வர் பசவராஜ் பொம்மை…..!!!!

கர்நாடகம், தமிழகம் இடையே நீண்ட காலமாக  காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மேகதாது அணை திட்டம், நதி நீ்ர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் […]

Categories

Tech |