பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 10ஆம் தேதி அன்று வெளியாகிள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்துள்ளது. இதை எடுத்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவத்சிங் மான் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவத்சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டமானது நடைபெற்றது. அதில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்கப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி […]
