பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்பார்த்தபடி முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பெரும்பான்மையை எளிதாக நிரூபித்திருக்கிறார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்கின்ற காரணத்தால் பெரும்பான்மை குறித்து எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அந்த பெரும்பான்மை தற்பொழுது சட்டசபையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் […]
