மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் ஓபிஎஸ் சிறிதும் காலம் தாழ்த்தாமல் முதல்வராக பதவியேற்றுக் கொண்டது தற்செயலானது அல்ல என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. பதவி பறிபோன கோபத்திலும் அரசியல் […]
