தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் லத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றார். […]
