இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு தொடர்ந்து 2 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த தேர்தலில் கூட பாஜக அரசு தான் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பாஜகவை முறியடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தெலுங்கானா முதல்வரும் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் […]
