கொரோனா மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்திருக்கிறார். நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்க கூடிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதி திமுக எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு விரிவான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலாக கொடுத்துள்ளார். அதில் […]
