மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என சஞ்சய் ராவத் எம்பி மறைமுகமாக கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நாளை நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் விழாவில் கலந்து கொள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே […]
