சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்து இருக்கிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று […]
