Categories
மாநில செய்திகள்

BREAKING:  வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த முதல்வர்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல்  பூண்டி ஏரியில் 23,500 கனஅடி திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணலி புதுநகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணலி புதுநகரில் […]

Categories
மாநில செய்திகள்

நானே நேரில் வரேன்…. பல்வேறு தடுப்பூசி முகாம்களில்…. முதல்வர் ஆய்வு…!!!

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் உள்ள தடுப்பூசி முகாம்களில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார். கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக, தமிழகம் முழுவதும் 20,000 தடுப்பூசி முகாம்ககளில் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காலை […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வன்” பட பாணியில்…. முதல்வர் மு.க ஸ்டாலின் திடீரென்று ஆய்வு – பரபரப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணை வழங்கப்பட்டு இரண்டாம் தவணை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீரென்று என்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரூபாய் 2000 நிவாரண தொகையை […]

Categories
மாநில செய்திகள்

இன்று தஞ்சை, திருச்சியில்…. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
மாநில செய்திகள்

பாதிப்பு அதிகமுள்ள 3 மாவட்டங்களில்…. முதல்வர் இன்று ஆய்வு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகங்களில் இலவச உணவும் வழங்க உத்தரவிட்டார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களுக்கு நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்தவகையில் பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

என்ன நடந்தாலும்…. எனக்கு கடமை தான் முக்கியம் – நாராயணசாமி ஆய்வு…!!

புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி நேரில்  சென்று ஆய்வு செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர்  நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சியில் 26ஆம் தேதி முதல்வர் நேரில் ஆய்வு …!!

வருகின்ற 26ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் ஆய்வு செய்ய இருக்கின்றார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி பாசனத்தை நம்பி இருக்கக்கூடிய பகுதியில் குறுவை சாகுபடி தொடங்கப்பட இருக்கின்றது. இந்த குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பாகவே திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீர் உடனடியாக […]

Categories

Tech |