Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : நீட் தேர்வு பயம் …. அரசு பள்ளிக்கு இல்லை … முதல்வர் புது திட்டம் …!!

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததையடுத்து அதனை தடுக்கும் வகையில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சீறாப்பு சட்டம் ஏற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் 110 வீதியில் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வென்றால் மருத்துவப் படிப்பில் உள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து- உயிரிழந்தோருக்கு ரூ.1 லட்சம்- முதல்வர் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 25 புதிய பள்ளிகள்…. 45 பள்ளிகள் தரம் உயர்வு…. முதல்வர் அறிவிப்பு ….!!

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் […]

Categories

Tech |