Categories
மாநில செய்திகள்

முதல்வரின் திடீர் அதிரடி உத்தரவு….. டக்குனு விரைந்த அமைச்சர்கள்…. கதி கலங்கிய அதிகாரிகள்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எல்லோரும் சரியான முறையில் பணி செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் முடுக்கி விட்டுள்ளாராம்‌. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இல்லாவிட்டால் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கும் வருவதில்லை என்றும், ஒருவேளை வெளியூர் சென்றால் அந்தப் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை காலை 10 மணிக்கு – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக சந்திக்கவுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் மீட்டெடுக்க திட்டங்கள் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் […]

Categories

Tech |