தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதாவது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாக துறை மற்றும் பெரு நகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.671 கோடியே […]
