முதல்வர் பழனிச்சாமி தானும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி எடுத்து 28 நாட்கள் பிறகு இரண்டாவது டோஸை அவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது […]
