Categories
மாநில செய்திகள்

கோவை மேயருக்கு செம சர்ப்ரைஸ்…. தமிழக முதல்வரின் சூப்பர் கிப்ட்…. மகிழ்ச்சியில் ஆனந்தகுமார்….!!!

தமிழகத்தில் தற்போது திமுக கட்சி உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் கணவருக்கு தற்போது புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் திமுக கட்சிக்காக பல்வேறு ஆண்டுகளாக உழைத்து வந்தாலும் பெரிய அளவில் எந்த பதவிகளிலும் வகிக்கவில்லை. இருப்பினும் திமுக கட்சியில் மூத்தவராக கருதப்பட்ட ஆனந்த குமாரை கட்சியில் இருப்பவர்கள் மதிப்பதில்லை என்ற […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என்னை பாஸ் பண்ண வைத்த முதல்வருக்கு நன்றி”- பத்தாம் வகுப்பு மாணவனின் வியத்தகு செயல்…!!

கடலூரில் பத்தாம் வகுப்பை சேர்ந்த மாணவன் பாஸ் பண்ண வைத்ததற்கு முதல்வருக்கு நன்றி என போஸ்டர் அடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.   கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் […]

Categories

Tech |