Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! முதல்வருக்கு சவுக்கடியா…..? கோவில் திருவிழாவில் நூதன சடங்கு….. பொதுமக்கள் நெகிழ்ச்சி…..!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் என்பவர் இருக்கிறார். இவர் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றார். இதேபோன்று மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு விதமான நலத்திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்துகிறார். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கௌரி கௌரா பூஜையானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பூஜையின் போது சவுக்கால் அடிக்கப்படும் ஒரு சடங்கானது கடைபிடிக்கப்படும். […]

Categories

Tech |