தமிழகத்தில் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்ட அதற்கான அரசு அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் துறை, முதலமைச்சரின் உதவி மையம் முதலமைச்சரின் தனிப்பிரிவு,குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் […]
