Categories
மாநில செய்திகள்

உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உயிரியல் பூங்காவில் 21-வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் மத்திய உயிரியல் ஆணையத்தின் கீழ் 147 பெரிய உயிரியல் பூங்காக்கள் செயல்படுகிறது. இந்தப் பூங்காக்களின் மேலாண்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் கீழ் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு நம்முடைய விலங்குகளுக்கும், பார்வையாளர் களுக்கும் சிறந்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீட்டில்…. “தகவல் தொழில்நுட்ப டைடல் பூங்கா” முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தென்மண்டல அளவிலான ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது, தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் வளர்வது மட்டுமின்றி சிறிய தொழில்களும் சேர்த்து வளர்வது தான். தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள். மேலும் இது தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சென்னை பள்ளிகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தான்  படிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக காலை உணவு சாப்பிடாமல் பலபேர் […]

Categories

Tech |