Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் கதவை தட்டிய ஓபிஎஸ்…. என்னவா இருக்கும்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற எந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தனர். ஆனால் அதை மீறி மூத்த நிர்வாகிகள் மேடையில் கூச்சலிட்டனர். அப்போது ஒற்றை தலைமை விவகாரம் பற்றி பேசப்பட்டதை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். அப்போது […]

Categories

Tech |