தலைநகர் டெல்லியில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு ஆறு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளது. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் […]
