பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு புதுச்சேரி சென்னை மற்றும் காரைக்காலில் நடைபெறுகின்றது. இந்தியாவில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலில் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து வெளிநாட்டுவாழ் பிரான்ஸ் குடிமக்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதல் கட்ட தேர்தலில் 8 அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் கேரளா, தமிழகம், புதுச்சேரியில் வசிக்கும் […]
