சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. வீடியோவில் ஒரு நபர் முதலையின் முன் அமருகிறார். பின் அந்நபர் முதலை வாயில் குச்சி ஒன்றை விட்டு ஆழம் பார்க்கிறார். மேலும் பயமில்லாமல் அதன் தாடையில் தன் கையை வைக்கிறார். முதலில் அந்த முதலை எதுவும் […]
