ஒருவரது ஓய்வுக்குப் பின் அவர்களது நிதி சம்பந்தப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள பலரும் பல விதமான திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள். அதாவது குறைந்த முதலீட்டில் மாதந்தோறும் பெரிய தொகையை ஓய்வுதியுமாக தரும் திட்டங்களில் என்பீஎஸ் திட்டம் மிக சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் இந்த எம்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 75 ஆயிரம் வரை ஓய்வூதியமாக பெற முடிகிறது. அதாவது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு […]
