முதலிரவு பயம் காரணமாக புதுமாப்பிள்ளை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் உள்ள மச்சர்லா சாகர் ரிங்ரோட்டைச் சேர்ந்த கிரண்குமார் (32) என்பவருக்கும், குண்டூர் மாவட்டம் தென்னாலியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 16ம் தேதி முதல் இரவு மற்றும் திருமணத்தை கொண்டாட பெரியவர்கள் முடிவு செய்தனர். கடந்த 12ம் தேதி மணமக்கள் குண்டூர் செல்ல தயாராகினர். கிரண்குமார் குண்டூரை அடைந்ததும், […]
