இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்ற பட்டியலில் அதிக செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதுதான். இந்தியாவில் சொந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமான […]
