அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேர முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி கம்ப்யூட்டர் மற்றும் சுகர் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு முதல் சுழற்சியில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழியிலும், […]
