உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பினால் உக்ரைனில் இந்திய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சிக்கி உள்ளனர். இந்நிலையில் அவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளின் வழியாக மத்திய அரசு ‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் தங்களது படிப்பை தொடர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் போர் […]
