எடப்பாடி பழனிசாமிக்கு, திமுகவைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் தங்களது வீட்டுகாகவே உழைத்து வருகின்றனர். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் . கமிஷனும், கலெக்சனும் மட்டுமே முதலமைச்சரின் கண்களுக்கு தெரியும். திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, சென்னை மாநகர துணை […]
