Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதலமைச்சருக்கு மீண்டும் கொரோனா…. சற்றுமுன் வெளியான தகவல்…..!!!

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில், லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காரணமாக முதலமைச்சரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் […]

Categories

Tech |