புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் மூலம் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்ப்புகளை தெரிவித்தனர். இப்போராட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என காங்கிரஸ் கட்சியில் உள்ள ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டம் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு […]
