சாதாரண தொண்டனின் கதவை தட்டி முதல்வராக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் 30 வருடங்களாக ஆட்சி நடத்திய ஒரே கட்சி அதிமுக தான் என்றும், தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசு ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அடுத்த வருடம் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் […]
