அமெரிக்காவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆர்த்தி பிரபாகரின் பெயரை அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்து இருக்கிறார். அமெரிக்க நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விண்வெளிஆய்வு, பருவநிலை மாற்றம் உட்பட பல விவகாரங்களில் அதிபருக்கு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க ஆலோசனை வழங்குவது முதன்மை அறிவியல் ஆலோசகரின் பணி ஆகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பிலிருந்த எரிக்லாண்டர் தன் சக ஊழியரை துன்புறுத்தியதாக எழுந்த புகாரின்படி கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். இதையடுத்து சென்ற […]
