அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்திலுள்ள சாலையோர முட்புதரில் ஒரு ஆண் மற்றும் பெண் உடல்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்படி அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் . அந்த விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம்(52), அவரது மனைவி ராணி(47) என்பது தெரியவந்தது. இந்த தம்பதியினருக்கு […]
